Click to edit table header |
ஒவ்வொரு பிரதி திங்கட் கிழமைகளில் மாலை 7.00 மணிக்கு இணைய வழி புது வாழ்வு அக்கியம்: |
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/81576451588?pwd=YTFwTjJhdGdVbmpWaENRc1pkOTkxZz09
Meeting ID: 815 7645 1588
Passcode: Jesu1234 (capita-J)
https://us05web.zoom.us/j/81576451588?pwd=YTFwTjJhdGdVbmpWaENRc1pkOTkxZz09
Meeting ID: 815 7645 1588
Passcode: Jesu1234 (capita-J)
Click to edit table header |
March-08-2021 - இணைய வழி பகிர்வு |
Click to edit table header |
தூய ஆவியார் பாடல்: ---சாந்தி ஆரம்ப செபம்: ---------------குயின்ரஸ்புகழ்ச்சி பாடல்: -------------பபா தனி புகழ்ச்சி: ----------------அன்ரன், மேரி, மதி ஆராதனைப் பாடல்: ------யூடித் விண்ணப்ப செபம்: -------தர்சினி குழு ஆய்வு: 1 திருப்பாடல்கள் 14 இல் உங்கள் உள்ளத்தைத் தொட்ட இறை வார்த்தையைப் பகிர்க! குழு ஆய்வு: 2 கீழே தரப்பட்டுள்ள இறை வார்த்தைகளில் இருந்து நாம் எவ்வாறு செபிக்க வேண்டும் என பகிரவும். ஒவ்வொரு இறை வார்த்தைக்கும் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அவ்வார்த்தைக்கான புரிதலைப் பகிர்ந்து கொள்ளவும்.
மத்தேயு 6:9-------------குயின்ரஸ் மத்தேயு 6:6------------பபா மாற்கு 11:24-----------சாந்தா திருத்தூதர் பணிகள் 1:14-------செல்வி மத்தேயு 26:41---------மதி மத்தேயு 26:39---------அன்ரன் யோவான் 4:23-------மேரி யோவான் 16:24-----சாந்தி லூக்கா 18:1-----------தர்சினி 1 தெசலோனிக்கர் 5:17---கிறிஸ்ரி |
Click to edit table header |
திருப்பாடல்கள் 14 |
1‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. 2ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். 3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர்கூட இல்லை. 4தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை. 5அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார். 6எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார். 7சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக! |