நீரே எனைக் காக்கும் கேடயம்
நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்
விடுதலை அளிப்பவர்
ஆண்டவர்
நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?
உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்
மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்
உம்மிடம் அடைக்கலம் புகுவோர்அனைவரும் மகிழ்வர்
ஆண்டவரே,நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்