சங்கிலித் தொடர் செப வீரர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
செபமே வெற்றி! செபமே வாழ்வு!
ஒருவர் ஒருவருக்காக செபிப்போம். இதுவே மிகச்சிறந்த பணியாகும்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளும், ஆசீரும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
brojesu@gmail.com

Click to edit table header
சங்கிலித் தொடர் செப சேனைகள்!

பொறுப்பாளர்
செல்வி
226-929-7725
kathiresu@hotmail.com

உதவி பொறுப்பாளர்:
பேர்னடேற்
416-669-6949

Click to edit table header
உங்களின் வேண்டுதல்களை தெரிவிக்க:
Bro.Jesu Thavarajan
brojesu@gmail.com

Sis. Selvy
kathiresu@hotmail.com
நன்றிகள்:
19-02-2023 நன்றிகள்
  1. புனித பூமிக்கு பயணம் செய்த அனைவரையும் பாதுகாத்து மீண்டும் இந்த தேசத்திற்கு திரும்ப செய்ததற்காக நன்றி ஆண்டவரே!
  2. கனடாவுக்கு படிப்பதற்காக வர முயற்சி செய்த மகள் ஒருவர் நல்லபடி கனடா வந்து சேர்ந்ததற்காக நன்றி ஆண்டவரே!

விண்ணப்பங்கள்:

May-18-2023
  1.  மன உளைச்சலால் அவதியுறும் தகப்பனாரின் பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டு மனசமாதானம் கிடைக்கவும் குடும்பத்தில் சந்தோஷமாக வாழவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. Covid-19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்றும் பலவீனங்கள் மறைய வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. கனடா விசாவிற்கு விண்ணப்பித்தவர்களின் விசா தடைகள் நீங்கி விரைவில் விசா கிடைக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இளம்பிள்ளைகளுக்கு ஏற்ற துணை கிடைக்க வேண்டும் என்றும் இந்த வருடம் நடக்க இருக்கும் திருமணங்கள் இறைஆசியுடன் நிறைவாக நடக்க வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  5. வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பிள்ளைகளுக்கு ஏற்ற நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. நோய்களோடு போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் சுகமடையவும் பலவீனமாக இருப்பவர்கள் பெலமடைய வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  7.   பல்வேறு பிரச்சனைகளால் அல்லல்பட்டு கொண்டு இருக்கும் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழவும் பல்வேறு மனக்கவலைகளில் மூழ்கி தவிப்பவர்கள் இறைஒளியை பெற்றுக் கொள்ளவும் வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


April-24-2023
  1. வேலை செய்யுமிடத்தின் சூழ்நிலைகளால் கஷ்ப்படப்படும் சகோதரன் ஒருவருக்கு இருக்கும் சகல பிரச்சனைகளும் அற்புதமாக நீங்கி ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. சுகவீனமாக உள்ள சகோதரிக்குரிய சிகிச்சைகள் சரியான முறையில் சரியான இடத்தில் செய்யப்படவும் அவர் பூரண குணமடைந்து தனது கடமைகளை மீண்டும் செய்யவும் வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. வாய் பேசமுடியாத 5 வயது சிறுவனை சிகிச்சைக்காக இலங்கை சிறுவர் இல்லம் ஒன்றில்  தனிமையில் அனுமதித்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கிடைக்கவும் சிறுவன் விரைவில் இறைவல்லமையை பெற்று பேசத் தொடங்கவும் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குடும்பத்தில் தற்செயலாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்திருக்கும்  கணவன், மனைவி, பிள்ளைகளின் பிரச்சனைகள் சமாதானமாக தீர்க்கப்பட்டு மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் பிரச்சனைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் அனைத்து குடும்பங்களும் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு போக வேண்டி உள்ள குறைந்த வருமானத்துடன் வாழும் கணவனை இழந்த தாய்க்கும் பிள்ளைகளுக்கும் குறைந்த வாடகையில் ஏற்ற வீடு கிடைக்கவும் சொந்த வீட்டுக்கு ஏற்ற வாடகையாளர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. பல விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஆண்டவரின் அற்புத சுகத்தைப் பெற்றுக் கொள்ளவும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் பூரண குணமடையவும் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  7. இறைபணி செய்யும் குடும்பங்கள், இறைவனை நம்பி வாழும் குடும்பங்களில் உள்ள தேவைகள் சந்திக்கப்படவும் குறைவுகள் நிறைவாகவும் பிரச்சனைகள் நீங்கி அமைதி, சந்தோஷம் கிடைக்கவும் நோய்களில் இருந்து பரிபூரண சுகம் கிடைக்கவும் வேண்டி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். 
  8. ஒரு வாலிபன் தனது வாழ்வை சரியான பாதையில் நெறிப்படுத்தவும், அவரின் குடும்பத்தில் இறைவா உமது இறை ஆசீரம், சமாதானமும் அருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


March-21-2023
        1.      இளம்தாய் ஒருவருக்கு குடலுக்குள் கட்டிகள் இருந்ததால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்துள்ள நிலையில் மிகுதியாக இருக்கும் கட்டிகளை வருகிற 23ம் திகதி மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்ற உள்ளார்கள். இந்த சத்திரசிசிச்சை நல்லபடி நடந்து மீண்டும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்று குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
        2.      இளம்சகோதரி ஒருவர் கழுத்தில் இருந்து தோள்பட்டை வரை உள்ள நோ காரணமாக வேலை செய்ய முடியாமல் இருக்கின்றரார். அவருக்கு சரியான பரிசோதனைகள் செய்யப்பட்டு சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவும் குணமடையவும் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
        3.      அடிக்கடி வயிற்று நோ வருவதாலும் அதன் காரணம் கண்டறிய முடியாத நிலையாலும் மிகவும் பலவீனமாக உள்ள சகோதரி ஒருவருக்கு நோவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவும் அவர் அற்புத குணமடையவும் வேண்டி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
        4.      சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ள இரண்டு இளம்தாய்மார்கள் உம்மால் அற்புத குணமடைய வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
        5.      உடன்பிறப்புக்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமையுடனும் அன்பாகவும் வாழவும் இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கும் தாய் மனமகிழ்ச்சியை பெறவும் வேண்டி ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
        6.      பிரித்தானியாவில் உள்ள நான்கு பிள்ளைகளின் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்டுள்ள பிரிவு மனப்பான்மை நீங்கி கணவன் மனைவி இருவரும் மீண்டும் மன ஒற்றுமையுடன் தமது குடும்பத்தை இறைவழியில் கட்டி எழுப்ப வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
        7.      ஒருவரின் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளால் வேதனையுடன் வேலை செய்யமுடியாமல் அவதியறும் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும், தாயின் மனக்குழப்பம், வேண்டாத சிந்தனைகள் நீங்கி குடும்பத்தில் இறைசமாதானம் நிலைவரப்பட வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
        8.      கனடா வருவதற்கான ஆங்கில மொழிப்புலமைப் பரீட்சை 25ம் திகதி எழுத உள்ள இளைஞர்கள் பரீட்சையில் திறமையாக வெற்றி பெற வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

March-16-2023
1.இந்தியாவில் திருமணமாகாத இளம்பெண் ஒருவருக்கு திடீரென இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு நிலையில் இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு அவரது உடல்நிலை சீராக இருக்கவும் செய்யப்பட உள்ள சத்திரசிகிச்கை வெற்றிகரமாக நடந்து அந்த மகள் பூரண குணமடைய வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2.சிறுநீரக தொற்றினால்( urine infection) பாதிக்கப்படுள்ள தாயார் ஒருவருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
3.படிக்கட்டில் விழுந்ததால் காலில் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் சகோதரி குணமடைந்து தனது குடும்ப கடமைகளைச் செய்ய வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.எமது தாய்நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கனடா வருவதற்காக பெருமளவு பணம் கொடுத்து சிரமமான பயணத்தை மேற்கொண்டுள்ள இளம் தகப்பனார் ஒருவரை ஆண்டவர் பாதுகாத்து கோணலானவைகளை நேராக்கி, கரடுமுரடுகளை செம்மைப்படுத்தி, வழிகளில் எல்லாம் தம் தூதனை அனுப்பி நல்லபடி கனடாவிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என மன்றாடுகின்றோம்.
5.ஒடுக்கப்படுவோருக்கு உரிமைகளை வழங்கும் இறைவா! பிரித்தானியாவில் அகதி உரிமை மறுக்கப்பட்டதால் தங்க இடமின்றி ஒளித்திருந்து வீதியோரங்களிலும், மலசல கூடங்களிலும் படுத்து உறங்கியும் அன்றாட கூலி வேலைகளைச் செய்தும் துன்புறும் எமது மக்களுக்கும் ஏனையோருக்கும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்க நீரே வழி செய்ய வேண்டும் என மன்றாடுகிறோம்.
6.இந்த வார இறுதியில் (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட உள்ள வியாபாரம் விருத்தியடையவும் வேலைக்கு ஏற்ற நல்ல திறமையுள்ள பணியாளர்கள் கிடைக்கவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


19-02-2023
  1. மொன்றியலில் திடீரென இறந்துள்ள இளம் வயது வாலிபன் ஒருவனின் ஆத்மா ஆண்டவரின் சந்நிதானத்தில் அமைதியில் இளைப்பாற வேண்டும் என்றும் அவரை இழந்து ஆறாத்துயரில் இருக்கும் தாய், சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஆண்டவர் ஆற்றித் தேற்றி மன ஆறுதலைக் கொடுக்க வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. ஆண்டவர் வாழ்ந்த புனித பூமிக்கு எமது புதுவாழ்வுக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும், அனைத்து கிறிஸ்தவர்களும் சென்று இன்னும் ஆழமான ஆன்மீக அனுபவத்தை பெற்றுக் கொள்ள வழிகளைத் திறக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. புதன்கிழமை ஆரம்பிக்க உள்ள தவக்காலத்தில் ஆண்டவர் இயேசுவின் அனைவரும் பாடுகளைத் தியானிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இறைவார்த்தைகள் வழியாக ஆண்டவரோடு உள்ள உறவை ஆழமாக்கவும், மனமாற்றம் பெற்று ஆண்டவரின் வழியில் உண்மையோடும் உறுதியோடும் நடக்க வரமருள வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எமது புதுவாழ்வுக் குழுவின் பெரிய வெள்ளி வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் ஒவ்வொன்றையும் ஆண்டவர் ஒழுங்கமைத்து கொடுத்து வழிபாடானது பலருக்கு ஆசீர்வாதமாக அமைய ஆண்டவர் நீரே வழிநடத்த வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. மாரடைப்பு(heart attack) ஏற்பட்டு வைத்தியசாலையில் இருக்கும் ராணி என்ற சகோதரி பூரண சுகம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  6. பல விதமான தொற்றுக்கள், நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கும் அனைவரும் பூரண குணமடைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.


January-22
  1. எமது தாயகத்தில் திங்கட்கிழமை 23-01-2023 ஆரம்பமாக உள்ள A/L பரீட்சை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய ஞானத்தை நிறைவாக கொடுத்து அவர்கள் திறமையாக சித்தியடைந்து எதிர்காலத்தில் சிறப்போடு வாழ வரமருள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. சென்னை, இந்தியாவில் வருகிற 26ம் திகதி திருவருட்சாதனங்களைப் பெற்று கத்தோலிக்க திருச்சபையில் இணைய உள்ள இரண்டு குழந்தைகளின் தாய் ஆண்டவரின் வழியில் உறுதியாக இருந்து பிறருக்கு முன்மாதிரியாக இயேசுவின் வழியில் நடக்க வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. சிறையில் இருக்கும் சகோதரன் ஒருவரின் வழக்கு வருகிற வாரம் நடைபெற இருப்பதால் அவர் பூரண விடுதலை பெற்று வாழ வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. கனடாவுக்கு வேலைக்காக வரவுள்ளவர்கள், கல்வி கற்க வருவதற்கு முயற்சி செய்பவர்கள் மற்றும் கனடாவில் தொடர்ந்து வசிப்பதற்கான விசா கிடைக்க வேண்டும் என காத்திருப்பவர்கள் அனைவருக்கும் விசா விரைவில் கிடைக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. திருமணத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள், திருமணத்திற்கான ஆயத்தங்களை செய்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் மன விருப்பங்களை உமது சித்தப்படி நிறைவேற்ற வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  6. 8 மாத கருவைத் தாங்கும் இளம்தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரதும் குழந்தையினதும் உடல்நலத்துக்காகவும் சரியான நேரத்தில் சுகப்பிரசவம் நடைபெற வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. எமது புதுவாழ்வுக் குழுவின் 2023ம் ஆண்டு பணிகள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பங்களையும் வழிநடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நேர அட்டவணை கனடா நேரத்தின் படி தரப்பட்டுள்ளது:
நேர அட்டவணை கனடா நேரத்தின் படி தரப்பட்டுள்ளது: 
அ.இ: அருங்கொடை இல்லம் இந்தியா
Time-AM
Name
Country
12.00-12.30Am
Jessie  
Grace
Sellam Paangras
Xavier
Canada-Waterloo
France 
Canada-Mississauga
India-Trichy-அ.இ
12.30-1.00Am
Sellam Paangras
Lenin 
Papathiammal
Canada-Mississauga
India-Trichy-அ.இ 
India-Trichy-அ.இ
1.00-1.30Am
Paulina
Rebecca
Jason
Amalortpavam
Sri Lanka
Canada-Mississauga
Canada-Mississauga
India-Trichy-அ.இ
1.30-2.00-Am
Maria Pushpam
Johnson
Anthoniammal
Sri Lanka
India-Trichy-அ.இ
India-Trichy-அ.இ India-Trichy-அ.இ
2.00-2.30-Am
Therasamma
India-Trichy-அ.இ
2.30-3.00-Am
Rekha
Shanthi
UK
India-Trichy-அ.இ
3.00-3.30-Am
Sindhuja
India-Trichy-அ.இ  
3.30-4.00-Am
Selestine
Thevy
Genlin
India-Trichy-அ.இ
Canada-Ottawa
India-Trichy-அ.இ
4.00-4.30-Am
Ratha
Alban 
Mercy
Sri Lanka
Canada-Montreal
India-Trichy-அ.இ
4.30-5.00-Am
Ratha
Subajini
Reeta
Anthoniammal.S
Lourds
Sri Lanka
Sri Lanka
India-Trichy-அ.இ
India-Trichy-அ.இ
Sri Lanka
5.00-5.30-Am
Vanaja
Royson Collin
Emala
Sharon
Rebecca
India
Canada-Scarborough
India-Trichy-அ.இ
Canada-Waterloo
India-Trichy-அ.இ
5.30-6.00-Am
Dr.Sony
Meera Roy
Madhu
Bro.Jesu
Judy
Isaac
India
Canada-Mississauga
Canada-Waterloo
Canada-Markham
Canada-Markham
Canada-Markham
6.00-6.30-Am
Jansi
Uthayan
Leela Edison
Mano
Canada-Mississauga
Canada-Scarborough
Canada-Newfoundland
Canada-Waterloo
6.30-7.00-Am
Judith Matthews
Jeyanthy
Canada-Mississauga
Sri Lanka
7.00-7.30-Am
Violet Matthews
Aneeta Dominic
Canada-Mississauga
Canada-Scarborough
7.30-8.00-Am
Princy
Dr.Kirubananthan
Puvaneshwary
Canada-Scarborough
Canada-Waterloo
Sri Lanka
8.00-8.30-Am
Linta Ranjan
Paul & Florina
Mary Anthoipillai
Thavarani
Canada-Scarborough
Canada-Mississauga
Canada-Scarborough
Sri Lanka
8.30-9.00-Am
Punitham
Phillip
Helen Fernando
Canada-Mississauga
Canada-Scrborough
Canada-Scrborough
9.00-9.30-Am
Edwis
Prem
Quintus  
Canada-Ottawa
U.S
Canada-Mississauga
9.30-10.00-Am
Navaratnam
Rosa  
Ferdinand Master
Canada-Mississauga
Canada-Stouffville
Canada-Scrborough
10.00-10.30-Am
Fatima
Anto Euijine
Jeyaseelan
Ragi
Canada-Mississauga
Canada-Pickering
Canada-Mississauga
Sri Lanka
10.30-11.00-Am
Satha Xavier
Lorraine
Canada-Pickering Canada-Pickering
11.00-11.30-Am
Thevy
Canada-Mississauga
11.30-12.00-Am
Thayalini
Antonythas
Canada-Waterloo
Canada-Scrborough
Time-PM
 Name
 Country
12.00-12.30-Pm
Dharshini Fernando
Mary Jenita Benedict 
Nirmala 
Canada-Scarborough
Germany
Canada-Mississauga
12.30-1.00-Pm
Ariarani
Mary Jenita Benedict
Shanthy family
Malarthevy
Canada-Waterloo
Germany
Germany
Canada-Mississauga
1.00-1.30-Pm
Shanthy Mervin
Vasanthy Anton
Canada-Scarborough
Canada-Scarborough
1.30-2.00-Pm
Paul Xavier
Sumitra Kulendran
Fatima Rani
Denmark
Canada-Scarborough
Germany
2.00-2.30-Pm
Anancia Royson
Baba Pathinather
Selvy Christy
Canada-Scarbororugh
Canada-Brompton
Canada-Waterloo
2.30-3.00-Pm
Raji
Canada-Waterloo
3.00-3.30-Pm
Paul Arasaratnam
Selvanayagam & Elizepeth
Thevy
Pickering
Canada-Pickaring

Canada-Ottawa
3.30-4.00-Pm
Mathy
Canada-Scarborough
4.00-4.30-Pm
Annette Christopher
Thevy
Canada-Mississauga
Canada-Waterloo
4.30-5.00-Pm
Ann vincent
Canada
5.00-5.30-Pm
Mary Aloysious
Mary Theveratnam
Kathy 
Jeya George
Canada-Scarborough
Canada
Canada-Waterloo
Canada-Markham
5.30-6.00-Pm
Subathrathevi & Nilan
Mary Aloysious
Canada-Mississauga
Canada-Scarborough
6.00-6.30-Pm
Malar Navaratnam
Santha Pandian
Alban family
Canada-Mississauga
U.S.A
Canada-Montreal
6.30-7.00-Pm
Malar Navaratnam
Vaz & Joycie
Royson Collin
Canada-Mississauga
Canada-Mississauga
Canada-Scarborough
7.00-7.30-Pm
Sharoni.Regi & Siblings
Mervin & Anton
Vaz & Joycie
Navaratnam Uncle
Pushparani
Irin & Children
P.Ragi
Ferdinand
Canada-Mississauga
Canada-Scarborough
Canada-Mississauga
Canada-Mississauga
Canada-Mississauga
Canada-Montreal
Canada-Toronto
Canada-Mississauga
7.30-800-Pm
Pushparani
Pauline
Roshani Ferdinand
Canada-Mississauga
Canada-Milton
Canada-Mississauga
8.00-8.30-Pm
Benadicta
Selvy
Ariamalar
Ragini Anton
Suja
Inbarani
Canada-Mississauga
Canada-Montreal
Canada-Mississauga
Canada-Scarborough
Canada-Kitchener
Canada-Montreal
8.30-9.00-Pm
Jeevaratnam Papa &Aunty
Stella Aunty family
George
Ariamalar
Sumitra Kulendran
Canada-Montreal
Canada-Ottawa
Canada-Montreal
Canada-Mississauga
Canada-Mississauga
9.00-9.30-Pm
Nishanthini
Florie Alfred
Shanthy Quintas
Ragi
Jenita&Shanthy M
Canada-Mississauga
Canada-Scarborough
Canada-Mississauga
Sri Lanka
Canada-Scarborough
9.30.10.00-Pm
Deny
Irene Lourdu Rajah
Pathinather&Baba
Tharshini
Ragi
Canada-Mississauga
Canada-Toronto
Canada-Brompton
Canada-Scarborough
Canada-Brompton
10.00-10.30-Pm
Lourdu Rajah
Thavam
Roy
Naomie
Jasintha
Canada-Toronto
Canada-Mississauga
Canada-Mississauga
Canada-Mississauga
Canada-Mississauga 
10.30-11.00-Pm
Kulendran
Christy&Selvy
Jothini
Canada-Scarborough
Canada-Waterloo
Sri Lanka
11.00-11.30-Pm
Babu & Suganthini
Aruntha
Canada-Mississauga
Canada-Waterloo
11.30-12.00-Am
Stellamma
Worrine
Siromi
India-Trichy-அ.இ
Sri Lanka
Sri Lanka