எமது இணையத்தளத்தில் இணைந்திருக்கம் உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இயேசுவை அறிவோம்!
இயேசுவில் வாழ்வோம்!
இயேசுவுக்காக வாழ்வோம்!
தூய ஆவியாரின் திருப்பொழிவால் திரு முழுக்கு பெறுவோம்!
அனைவரும் கரம் கோர்த்து இறை வார்த்தையை அறிவிப்போம்!
இறை அரைசைக் கட்டும் இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்!
ஆண்டவர் இயேசுவின் ஆசீர் உங்களோடு இருப்பதாக!
ஒன்ராறியோ அரசாங்க விதிகளுக்கு இணங்க எமது வெள்ளிக்கிழமை செப வழிபாடுகள் November - 27 - 2020 இல் இருந்து தற்காலிகமாக புனித மத்தேயு ஆலயத்தில் நடைபெறாது.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் மாலை 7.30 மணிக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணிக்கும் எமது வழிபாடு நேரலையில் நடைபெறும்.
அனைவரும் நேரலையில் பங்குபற்றி இறை ஆசீரைப் பெற்றுக் கொள்ளவும்!
ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் மாலை 7.30 மணிக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணிக்கும் எமது வழிபாடு நேரலையில் நடைபெறும்.
அனைவரும் நேரலையில் பங்குபற்றி இறை ஆசீரைப் பெற்றுக் கொள்ளவும்!