April - 20 - 2018       
வழிபாடுகளைப் பார்ப்பதற்கு கீழே உள்ள படத்தில் அழுத்தவும்!

நான் மறவேன் பாடல்

0:00/51:23

யாரிடம் செல்வோம் இறைவா பாடல்

0:00/49:23
April - 27 - 2018 (7.30pm)
நற்செய்தி வழங்குவோர்: 
Deacon Roy
Saint Matthew Church
3159 Lawrence Ave. East
Scarborough, Ontario
    M1H 1A1
April - 27 - 2018 (7.30pm)
நற்செய்தி வழங்குவோர்: 
Bro.Jesu Thavarajan

St. Charles Garnier 

Catholic School

4233 Central Parkway East

Mississauga

April - 28 - 2018

Saturday (7.30pm)

மிசிசாகா

வழிபாட்டுக் குழுவிற்கான 
கருத்தரங்கு

135 ASHRIDGE COURT

MISSISSAUGA

May - 12 - 2018

Saturday (7.30pm)

தூய ஆவியாரின் திருநாள் கருத்தரங்கு

Saint Matthew Church
3159 Lawrence Ave. East
Scarborough, Ontario
    M1H 1A1

May - 19 - 2018

Saturday 9.00pm - 5.00am)

தூய ஆவியார் திருவிழா திருவிழிப்பு

மீட்பின் அன்னை தமிழ் கத்தோலிக்க மறைத்தளம்

9400 Rue Lajeunesse,

Montreal, Quebec

H2M 1S4

கீழே உள்ள தலைப்புகளில் அழுத்தி அருள் தியானங்களைக் கேட்கவும்!


விண்ணக உணவு 

வத்திக்கான் வானொலி


வான்புறா வானொலி


புகழ்ச்சி வழிபாடு

தொலைக்காட்சி தியானம்


வானொலி நிகழ்ச்சி


Thambi (April-13-2018) it was a beautiful you started the worship with the children doing the praises. It’s was so moving. You Should do this more often, this will encourage them as well as the families to do it in their homes. The passage you choose was a great one for us: it really talked a lot about how to handle our children and our spouses especially when we are in crisis :
அன்புடன்அரவணைத்தல், 
ஆறுதல்வார்த்தகள் What beautiful words of wisdom, may God bless you abundantly.
Love you  Shantha Pandian USA

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது. 

மன்னித்து மறத்தல்:

இனிய இல்லற வாழ்வில் தம்பதிகள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

                                                     மேலும் வாசிக்க--

கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

கடவுள் உங்கள் முன்னால் தோன்றி உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் தருகிறேன் என்று சொன்னால் என்ன கேட்பீர்கள்?

                                                                       மேலும் வாசிக்க-- 

நீங்கள் உறுதியாக உங்களின் வெற்றிக்காக நேர்மறையான விடையங்களைச் சிந்தித்து முன்னேறவேண்டும்.
                                   மேலும் வாசிக்க-- 
கோடை கால நிகழ்வுகள்

புனித வெள்ளி வழிபாடுகளைப் பார்ப்பதற்கு 

கீழே உள்ள படத்தில் அழுத்தவும்!

கீழே உள்ள நூலின் அட்டையின் மேல் அழுத்துவதன் மூலம் அருட்சுடர் சஞ்சிகையை வாசிக்கமுடியும்!

ஆலயமணி பாடல்கள்

0:00/47:11

எனது மகள் வாலிப வயதில் இருந்து தொண்டையில் ஒரு நோயினால் வருத்தப்பட்டார்கள். தொண்டை வீங்கி 4-5 நாட்கள் காய்ச்சல் வரும். தண்ணீர் கூட பருக முடியாமல் மிகவும் வேதனைப் படுவார்கள். ஒரு முறை சகோ. தவறாஜன் அவர்கள் வீட்டிற்கு வந்து அவர்களுக்காக செபித்தார்கள். அன்றோடு என் மகள் அந்நோயில் இருந்து சுகம் பெற்றதோடு, திருமணமாகி 4 வருடங்களாக குழந்தைப்பேறு இல்லால் இருந்த அவர்களுக்கு அந்த வருடமே குழந்தைப் பாக்கியத்தையும் இறைவன் தந்து ஆசீர்வதித்துள்ளார். இப்போது 3 பிள்ளைகளோடு அவர்கள் சுகமாக இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

திருமதி. நவரட்ணம் - Mississauga - April-07-2018


நாங்கள் குடும்பமாக இறை நம்பிக்கையிலும், இறை வார்த்தையிலும் வளர்ந்து வருவதற்கு உங்களின் செப வழிபாடு மிகவும் உதவியாக இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வளர்வதினால் பல ஆசீர்வாதங்களையும் நம் குடும்பத்தில் அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம். இறைவார்த்தையை அனுதினமும் தியானிக்கவும், அவ்வார்த்தையில் வாழவும், இறைவார்த்தையை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் நாம் பெற்றுக்கொள்வதற்கு உங்களின் இணையத்தளம் எமக்கு உதவியாக இருப்பதற்காக உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி கூறுகின்றேன்.

கிறிசாந்தி- Scarborough - April-05-2018

என் மகள் சுஜாவுக்கு 4 வருட சுகயீனத்திலிருந்து உங்களின் செபம் மூலம் சுகம்தந்த இயேசுவுக்கு நன்றி. உங்களின் வார நிகழ்ச்சிகளை இணையத்தளம் மூலம் பார்த்து விசுவாசத்தில் வளர்ந்து வருகிறேன். இயேசுவுக்கே புகழ்!   -சுதர்சினி – சுவிஸ்

April-06-2018 செபவழிபாடில் இணையத்தளம் மூலம் இணைந்திருந்தோம். மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. தொடர்ச்சியாக ஆழமான விசுவாசத்தில் வளர்ந்துவர செபிக்கின்றோம். இறைவனுக்கு நன்றி.

சாந்தா பாண்டியன் - America - April-07-2018

இறைவார்த்தையை பிட்டு பிட்டு ஆன்மீக உணவாக எமக்கு உணவூட்டிவரும் உங்களின் பணிக்கு வாழ்த்துக்கள். வாரம்தோறும் தவறாமல் இணையத்தளம் மூலம் உங்ககோடு இணைந்து குடும்பமாகப் பயன்பெறுகின்றோம்.

அன்ரன் - மிசிசாகா (கனடா)

சனவரி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற குணமாக்கும் வழிபாட்டில் என் கழுத்தில் இருந்த நோயில் இருந்து சுகம் தந்த இறைவனுக்கு நன்றி!

வதனி
Thank you for contacting us. We will get back to you as soon as possible
Oops. An error occurred.
Click here to try again.